important-news
"பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி... திமுகதான் காரணம்" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி நடப்பதாகவும், கட்சியில் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் எனவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.07:13 PM Jun 16, 2025 IST