tamilnadu
”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” - சீமான் ஆவேசம்..!
கரூர் துயரம் குறித்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றமானது தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா.? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.04:39 PM Oct 16, 2025 IST