important-news
”சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமா..?- அமித்ஷா விளக்கம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழகத்திலுருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனத்தை அமைச்சர் அமித்ஷா நிராகரித்தார்.01:13 PM Aug 25, 2025 IST