tamilnadu
”அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரனிடம் கேட்கவில்லை”- ஆர்.பி. உதயகுமார் பேட்டி..!
அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரிடம் கேட்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.04:51 PM Nov 03, 2025 IST