important-news
ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது02:47 PM Aug 14, 2025 IST