important-news
"முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசியலை புரட்டிப்போடும்" - எல்.முருகன் பேட்டி
முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போடும் மாநாடாக இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.07:32 AM Jun 22, 2025 IST