important-news
ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.10:26 AM May 26, 2025 IST