tamilnadu
அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை - அன்புமணி குற்றச்சாட்டு!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காஞ்சிபுரத்தில் ”தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில்லை என்று விமர்சித்தார்.08:47 PM Jul 27, 2025 IST