important-news
"நீங்கா நினைவில் வாழும் கேப்டன்!" - விஜயகாந்த்துக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
தவெக தலைவர் விஜய் நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்-க்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.05:05 PM Aug 25, 2025 IST