important-news
''என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்... எல்லா அதிகாரமும் எனக்கு உண்டு'' - ராமதாஸ் பரபரப்பு பேட்டி
நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள்தான் தேர்தலில் போட்டியிட உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். 03:50 PM Jun 25, 2025 IST