world
’காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துக’ - நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போரட்டம்!
காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை மீட்டுவரக் கோரியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக தலைநகரில் மக்கள் போரட்டம் நடத்தியுள்ளனர்.06:00 PM Aug 10, 2025 IST