important-news
மத்திய பிரதேசத்தில் தொடர் மழை - கர்ப்பிணி பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற ஊர்மக்கள்
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வழித்தடங்கள் எல்லாம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால், வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை ஊர்மக்கள் சேர்ந்து மாட்டு வண்டியில் மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர்05:45 PM Jul 30, 2025 IST