important-news
"எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... தமிழ்நாடு பாராத மிகப்பெரிய புரட்சியை தவெக உருவாக்கும்" - ஆதவ் அர்ஜுனா பேச்சு
தமிழ்நாடு பாராத மிகப்பெரிய புரட்சியை அடுத்த 12 மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்க போகிறது என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.08:50 PM Apr 26, 2025 IST