important-news
"மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை" - செல்வப்பெருந்தகை!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.04:55 PM Jun 09, 2025 IST