important-news
கனமழை எச்சரிக்கை..., சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 05:56 PM Dec 01, 2025 IST