important-news
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பானது தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.09:06 PM Nov 12, 2025 IST