important-news
"விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது, அதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபிக்கிறார்" - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!
பவுன்சர் கலாச்சாரமே தவறானது, கலாட்டா சலசலப்பு தான் செய்ய முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.07:22 AM Aug 30, 2025 IST