important-news
’பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு பதவியை விருதாக வழங்கியுள்ளது திமுக’- அதிமுக விமர்சனம்..!
கோவை பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள சமயத்தில், பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திமுக விருதாக வழங்கியுள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது.06:21 PM Nov 04, 2025 IST