important-news
ஜான் எஃப்.கென்னடியின் படுகொலை வீடியோவை வெளியிட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டாரா?
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் படுகொலை குறித்த வீடியோவை வெளியிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.Web Editor 08:00 AM Feb 10, 2025 IST