important-news
ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆன போப் பிரான்சிஸ்!
நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு ஐந்து வார காலமாக சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.Web Editor 05:33 PM Mar 23, 2025 IST