important-news
பஹல்காம் தாக்குதல் எதிரொலி - கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் தங்கள் நாட்டு மக்களை ஜம்மு - காஷ்மீர் பயணிக்க வேண்டாம் என கனடா அரச்சாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.Web Editor 10:00 PM Apr 26, 2025 IST