important-news
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - மார்.27க்கு ஒத்திவைப்பு!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான அரசின் அறிக்கைக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு மார்ச் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Web Editor 03:30 PM Jan 24, 2025 IST