important-news
"கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்" - கனிமொழி எம்.பி.விமர்சனம் !
தமிழ் இனத்தை அவமதிக்கும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டிய சூழலுக்கு நம் முதலமைச்சர் தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.Web Editor 07:28 AM Jan 30, 2025 IST