important-news
"தெற்கு ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த மாநிலம் தமிழ்நாடு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !
தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Web Editor 01:26 PM Mar 10, 2025 IST