crime
குமரியில் அதிர்ச்சி - மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
கராத்தே பயில வந்த மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Web Editor 05:21 PM Aug 11, 2025 IST