tamilnadu
”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” - நயினார் நாகேந்திரன் கேள்வி..!
திருவண்ணாமலையில் இரு காவலர்கள் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.Web Editor 06:04 PM Sep 30, 2025 IST