important-news
‘உணவு விநியோகிக்கும் பெண் முகவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஒரு பெண் உணவு விநியோக நிர்வாகியை ஒரு வீட்டில் வாடிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதாகக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.Web Editor 01:25 PM Feb 26, 2025 IST