important-news
ரயிலில் சில நபர்கள் மது போதையில் தொந்தரவு ஏற்படுத்தியதாக வைரலாகும் பெண்ணின் வீடியோ சமீபத்தியதா?
ஜெய்ப்பூரிலிருந்து ஸ்ரீ கங்காநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சில நபர்கள் மது போதையில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இது சமீபத்தில் நடந்த சம்பவமா என்பது குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.Web Editor 09:58 AM Feb 28, 2025 IST