important-news
மீனவர்கள் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.04:25 PM Jan 12, 2025 IST