important-news
உத்தரப்பிரதேசத்தில் நாளை தொடங்கும் மகா கும்பமேளா - சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
உத்திரபிரதேசத்தில் நாளை தொடங்கவுள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.12:11 PM Jan 12, 2025 IST