important-news
"அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்... வெற்றிவாகை சூடுவோம்" - தொண்டர்களுக்கு #EPS மடல்!
அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம், வெற்றிவாகை சூடுவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.03:54 PM Jan 16, 2025 IST