important-news
பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் !
இந்தியாவுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.04:06 PM Jan 23, 2025 IST