important-news
"பிரதமர் மோடி பேசிய கருத்துகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை!
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:08 PM Oct 31, 2025 IST