important-news
பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்... தந்தை செய்த கொடூர செயல்... தட்டி தூக்கிய போலீசார்!
பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடியதால் 8 வயது சிறுவனை அவரது தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.09:49 PM May 30, 2025 IST