important-news
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தேர்தல் ஆணையர்...!
பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள விருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.05:47 PM Oct 27, 2025 IST