important-news
ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.10:39 AM Oct 09, 2025 IST