important-news
சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி - எல்.முருகன் துவக்கி வைத்தார்!
புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.11:25 AM Jun 09, 2025 IST