world
அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகள் ரத்து - வங்காளதேச அரசு அறிவிப்பு..!
வங்காள தேசத்தில் தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.08:13 AM Nov 05, 2025 IST