important-news
"மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்" - செல்வப்பெருந்தகை!
எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.12:29 PM Sep 25, 2025 IST