important-news
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை - பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு பணி காரணமாக ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி வருகின்றனர்.02:17 PM Jun 15, 2025 IST