important-news
“சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு மீனவர்கள் என்ன காக்கை, குருவியா?” - அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேச்சுக்கு திலகபாமா கண்டனம்!
“எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிடிக்க வேண்டும்” என, யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக பொருளாளர் திலகபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார்.02:46 PM Jun 13, 2025 IST