important-news
பிரபல பாடகி நேஹா கக்கார் கைது என வைரலாகும் படங்கள் - உண்மை என்ன?
பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் எனவும் இது ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மக்களுக்கும் சோகமான தினம் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. 05:31 PM Jan 14, 2025 IST