important-news
பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது தாக்குதல் நடத்திய நபரை காவலர்கள் கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:38 AM Feb 09, 2025 IST