important-news
“தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள்” - செல்வபெருந்தகை பிரத்யேக பேட்டி!
தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.05:58 PM Feb 16, 2025 IST