important-news
"நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு... எனக்கு ஏன் பாதுகாப்பு"- சீமான் பரபரப்பு பேட்டி!
நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு, எனக்கு ஏன் பாதுகாப்பு என தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 05:26 PM Feb 15, 2025 IST