important-news
"நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை" - அன்புமணி ராமதாஸ்!
காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.01:39 PM Oct 26, 2025 IST