important-news
"பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்" - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு அறிக்கை!
பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 09:07 PM Jun 08, 2025 IST