important-news
சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் - 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு ஊழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்11:07 AM Feb 06, 2025 IST