important-news
"தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது" - நயினார் நாகேந்திரன்!
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.01:36 PM Aug 14, 2025 IST