important-news
"2026-ம் ஆண்டு 234 தொகுதிகளில் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2026-ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:51 AM Apr 30, 2025 IST